Wednesday, August 3, 2011

இங்கே புகை பிடிக்கக் கூடாது!!!

மழையில் அணையாமல்
சிகரெட்டை காப்பாற்றினேன்
என்னை அது
எரிப்பது புரியாமல்!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



5 comments:

  1. ஆனால் புரிந்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. எனது கவிதைக்கான முதல் விமர்சனம்,முதல் வாசகர்.... நன்றி!!!

    ReplyDelete
  3. இங்கே புகை பிடிக்கக் கூடாது!!!

    எங்கேயும் புகை பிடிக்கக் கூடாது!!!

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி, தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete