என் பாதிப்புகளை இங்கே பதிவுகளாய் பதிப்பித்திருக்கிறேன்.கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாண்டி, நிமிடங்களில் தோன்றும் நினைவுகளையும் நிகழ்வுகளையும் சேகரித்து வைக்கும் இணையகலனாகவே என் வலைதளம்..............
Thursday, August 4, 2011
ஒட்டிய உறவு
வேண்டாம் என்று விலகிப்போனவளை வெறுக்காமல் விட்டுவிலகி நடந்தேன் ஒட்டிக்கொண்டுவந்தது அவள்தலையிலிருந்து கொட்டியமுடியிலொன்று!!!
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்
No comments:
Post a Comment