Sunday, October 2, 2011

குடைக்குள் நிலவு!

குடை விரிந்ததும்
வானம் மறைந்தது

நிலவு
மறையவில்லை.
குடைக்குள் நிலவு!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



2 comments:

  1. அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
    நல்லா பழகுவோம்!

    ReplyDelete